சிலந்தி

விளக்கு மாடத்தை
விலக்கு வந்தவ
தொடக்கூடாதுன்னு
சாஸ்திரம் சொன்னது
சவுரியமா போச்சு
சனியன் சிலந்திக்கு…
என்றும் அன்புடன்,

ச.முத்தமிழ்

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •