PH: 9443701049 , 9443582727
E-mail : nellaikathirtv@gmail.com
Loading images...
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குபதிவு நிறைவடைந்தன. இந்திய நாடாளுமன்ற தேர்தலின் 6-வது கட்ட தேர்தல் 12 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் நடைபெற்றன. தமிழகத்தில் 72.83 % வாக்குகளும்,புதுச்சேரியில் 82 % வாக்குகளும் பதிவாகி உள்ளன. திருநெல்வேலியில் 67 % தென்காசி 74 %, கன்னியாகுமரியில் 65.2 % வாக்குகள் பதிவாகி உள்ளன.திருவள்ளூர் (தனி) 75 % வடசென்னை 65 % தென் சென்னை 58 % மத்திய சென்னை 60 % ஸ்ரீபெரும்புதூர் 61 % காஞ்சிபுரம் (தனி) 64 % அரக்கோணம் 77 % வேலூர் 72 % கிருஷ்ணகிரி 77 % தர்மபுரி 81 % திருவண்ணாமலை 77 % ஆரணி 79 % விழுப்புரம் (தனி) 76 5 % கள்ளக்குறிச்சி 77 % சேலம் 78 % நாமக்கல் 77 % ஈரோடு 76 % திருப்பூர் 71 % நீலகிரி (தனி) 74 % கோவை 69 % பொள்ளாச்சி 73 % திண்டுக்கல் 79 % கரூர் 80 % திருச்சி 70 % பெரம்பலூர் 80 % கடலூர் 78 % சிதம்பரம் (தனி) 80 % மயிலாடுதுறை 75 % நாகை (தனி) 77 % தஞ்சாவூர் 75 % சிவகங்கை 72 % மதுரை 65 % தேனி 73 % விருதுநகர் 72 % ராமநாதபுரம் 69 % தூத்துக்குடி 69 % தென்காசி (தனி) 74 % நெல்லை 67 % கன்னியாகுமரி 65 %. .தேர்தல் முடிவுகள் மே 16 அன்று வெளியாகும். தேர்தல் முடிவுகளை நமது கதிர் டிவி நேயர்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையில் அன்றைய தினம் கதிர் டிவி-யின் செய்திகள் நேரடி ஒளிபரப்பாக வழங்கப்படும்.
 
 

முகப்பு

Leave a Reply

You must be logged in to post a comment.